கேப்டன் பதவியால் பேட்டிங் திறன் பாதிக்காது: இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோரூட்

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த அலஸ்டயர் குக் அந்த பொறுப்பில் இருந்து விலகியதும் 26 வயது பேட்ஸ்மேனான ஜோரூட் புதிய டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக நேற்று ஜோரூட் தனது சொந்த ஊரில் உள்ள லீட்ஸ் மைதானத்துக்கு சென்றார். அங்கு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இருப்பதை சிறந்த வாய்ப்பாக கருதுகிறேன். இது நான் இன்னும் சிறப்பாக செயல்பட நிச்சயம் உத்வேகம் அளிக்கும். … Continue reading கேப்டன் பதவியால் பேட்டிங் திறன் பாதிக்காது: இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோரூட்